சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் உடன் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைப் துணைச் செயலாளர் நேத்ரா ஸ்ரீ சந்திப்பு

Nov 14, 2025 - 22:12
Nov 14, 2025 - 22:12
 106
சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் உடன் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைப் துணைச் செயலாளர் நேத்ரா ஸ்ரீ சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் திருமதி நேத்ரா ஸ்ரீ உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாண்புமிகு  தமிழக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்