சமூக சேவகர் நாகா ஆர்.அரவிந்தனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது

Dec 12, 2025 - 09:16
 82
சமூக சேவகர் நாகா ஆர்.அரவிந்தனுக்கு  முத்தமிழறிஞர் கலைஞர் விருது

அகில இந்திய தமிழ் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் சமூக சேவகரும் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை தலைவருமான நாகா

ஆர்.அரவிந்தனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதை முன்னாள் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் சுபாஷ் மற்றும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி அவர்களின் உதவியாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு வழங்கினார் உடன் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்