🛕🛕 *பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்* கோவிலில் வரும் 16 12 2025 செவ்வாய்க்கிழமை முதல் *மார்கழி மாத பூஜைகள்* ஆரம்பம் ஆகின்றது.

Dec 14, 2025 - 13:19
 17

*தினசரி* 

*காலை 5.30* - சிறப்பு அபிஷேகங்கள் ஆரம்பம்.

*காலை 6.30* - சிறப்பு தீபாராதனை, கட்டளைதாரர்களுக்கு மரியாதை செய்தல், பிரசாதம் வழங்குதல். 

அனைவரும் *தினசரி* பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 🙏🏽💐💐

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்