ஆஞ்சநேயருக்கு 1008 எலுமிச்சை அலங்காரம்

Dec 18, 2025 - 14:48
 40
ஆஞ்சநேயருக்கு 1008 எலுமிச்சை அலங்காரம்

சேலம் முதல் அக்ரகாரம் அருகில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமான் ஜெயந்தி முன்னிட்டு இன்று 1008 எலுமிச்சை அலங்காரம் நடைபெற்றது நாளை அனுமான் ஜெயந்தி முன்னிட்டு 1008 வட மாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்