தமிழன்பன் உருவபடத்திற்கு மலரஞ்சலி

Nov 23, 2025 - 13:42
 31
தமிழன்பன் உருவபடத்திற்கு மலரஞ்சலி

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவிற்கு, இலக்கிய ஆர்வலர்கள் சார்பில், 

எழுத்தாளர் பூமொழி

எழுத்தாளர் வெ.தமிழழகன்

கவிஞர் தங்கதுரை

கவிஞர் வின்செண்ட் செண்பகராஜ் கவிஞர் சிவபிரியன்

கவிஞர் செந்தில்குமார் ஆகியோர், 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு தமிழன்பன் உறுவபடத்திற்கு இன்று மலரஞ்சலி செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்