சேலத்தில் குழந்தைகள் தின விழா மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது

Nov 14, 2025 - 17:31
 27
சேலத்தில் குழந்தைகள் தின விழா மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது

*மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக ஆர் வி பாபு தலைமையில் முன்னாள் பாரதப்பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்களின் பிறந்த தினமான குழந்தைகள் தினத்தன்று சேலம் கருங்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய அங்கன்வாடி குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன*

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்