குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பாக உணவு வழங்கப்பட்டது
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை அரசு பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மருத்துவர் ஓசோ முரளி வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0