வனமும் வாழ்வும்- ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

Nov 17, 2025 - 12:29
Nov 17, 2025 - 14:01
 105
வனமும்  வாழ்வும்- ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

🌿 "வனமும் வாழ்வும்" – ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு 🌿

சேலம் வனக்கோட்டம் சார்பில்,  

மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  

"வனமும் வாழ்வும்" திட்டத்தின் கீழ்,  

சேலம் மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. ராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார் 

நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு T.M.செல்வகணபதிMP அவர்கள் கலந்து   கொண்டு, வனவிலங்குகள் 

,வன வளங்கள், பசுமை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து  பேசினார் 

விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தாதேவி அவர்கள்,  

வனத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சி மூலமாக 20 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்