சேலத்தில் அன்பு சோலை மையம் துவக்கம்
தமிழக முழுவதும் 13 மாவட்டங்களில் மூத்த குடிமக்களின் நலன் கருதி பகல் நேர பராமரிப்பு அன்பு சோலை மையம் தமிழக முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் திருச்சியில் துவக்கப்பட்டது சேலத்தில் சூரமங்கலம் மற்றும் கோரிமேடு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது சேலம் சூரமங்கலம் மேற்கு தொகுதியில் நடைபெற்ற விழாவில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு இரா.அருள் MLA மற்றும் சமூக சேவகர் நாகா ஆர். அரவிந்தன், ராசி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
1