சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் இரண்டாவது முறையாக அறங்காவலர் குழு தேர்வு !
சேலம் மாநகர் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் இரண்டவது முறையாக அறங்காவலர் குழு தலைவராக சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாண்புமிகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் சேலம் மாநகர முக்கிய நிர்வாகிகள் பலரும் சக்திவேல் அவர்களுக்கும் அறங்காவலர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0