தேனி மாவட்ட அளவில் கல்வி ஆண்டுக்கான கலைத்திருவிழாவில் ஏழாம் வகுப்பு மாணவி சாதனை
மாவட்ட அளவில் முதலிடம்.
வீரபாண்டியில் நடைபெற்ற 2025- 2026 ஆம் கல்வி ஆண்டுற்கான கலைத் திருவிழா போட்டியில்
கோம்பை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த ஸ்ரீஹாசினி என்ற ஏழாம் வகுப்பு மாணவி
6 முதல் 8ம் வகுப்புக்குரிய மாணவர்களுக்கான ரங்கோலி போட்டியில்
தேனி மாவட்ட அளவில்
முதலிடம்
பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்
மாவட்ட அளவில் வெற்றி பெற்று, வரும் நவம்பர் 26 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளச் செல்கிறாள். மாநில அளவில் முதலிடம் பெற
ஶ்ரீ ஹாசினிக்கு தங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ ஹாசினுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்த ஆசிரியர்களுக்கும் ,தலைமை ஆசிரியர் சித்ராவிற்கும் , பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
கோம்பை R .ராமசுப்ரமணி
பொருளாளர்
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி நடுநிலை , மேனிலைப்பள்ளிகள்,
கோம்பை.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0