ஆம் ஆத்மி பெண் சக்தி – விரைவில் தமிழகமெங்கும் சூறாவளி விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், சமத்துவக் கனவுகளுக்காகவும் ஆம் ஆத்மி பெண் சக்தி விரைவில் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது.

Nov 21, 2025 - 16:47
Nov 21, 2025 - 17:11
 3
ஆம் ஆத்மி பெண் சக்தி – விரைவில் தமிழகமெங்கும் சூறாவளி விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், சமத்துவக் கனவுகளுக்காகவும் ஆம் ஆத்மி பெண் சக்தி விரைவில் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது.

ஆம் ஆத்மி பெண் சக்தி – விரைவில் தமிழகமெங்கும் சூறாவளி விழிப்புணர்வு சுற்றுப்பயணம்!!!!

தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், சமத்துவக் கனவுகளுக்காகவும் ஆம் ஆத்மி பெண் சக்தி விரைவில் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:

 பெண்களுக்கு எதிரான அநீதிகள், பாலியல் வன்முறைகள், சட்டவிரோத போதைப் பிரச்சினைகள் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்குதல்.

 சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த தெளிவான மாற்றுச் செய்தியை கொண்டு சேர்த்தல்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊரிலும், நகரிலும் பெண்களின் சக்தியை ஒருங்கிணைத்து, அவர்கள் அரசியலில் பங்கேற்பை அதிகரித்தல்.

ஆயிரக்கணக்கான பெண்களை ஆம் ஆத்மி கட்சியின் பெண் சக்தி அணியில் இணைத்து, புதிய தலைமுறைக்கான மாற்றத்தைக் கட்டியெழுப்புதல்.

பெண்கள் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், பயமின்றி வாழும் ஒரு புதிய தமிழகத்தை உருவாக்கும் பயணம் இது!

என்னும் எண்ணத்துடன் —

ஆம் ஆத்மி பெண் சக்தி

“ஒவ்வொரு பெண்ணும் ஒரு சக்தி — அந்த சக்தியை தமிழகம் முழுவதும் பரப்புவோம்.....

DR ஆர்.நேத்ராஸ்ரீ

கொள்கை பரப்பு இணை செயலாளர் ஆம் ஆத்மி கட்சி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்