சமூக சேவகர் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் சேவை செம்மல் விருது

Nov 13, 2025 - 20:37
Nov 15, 2025 - 07:41
 12
சமூக சேவகர் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன்  சேவை செம்மல் விருது

INDIAN FORUM AWARDS-2025 சிறப்பு சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னயில் மிக சிறப்பாக நடைபெற்றது.......இதில் முன்னாள் ஐஜிபி INSPECTOR GENERAL OF POLICE

 திரு Dr M.ராமசுப்பிரமணி I.P.S. அவர்களும் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி சென்னை, திரு .முருகேசன் Msc.,BL., மற்றும் முன்னாள் நீதியரசர்கள், அனிதா குப்புசாமி பலர் கலந்து கொண்டு வழங்கினார்கள்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்