பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை பூஜைகள்

Dec 18, 2025 - 18:56
 10

🛕🛕 *பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்* கோவிலில் *நாளை* 19 12 2025 வெள்ளிக்கிழமை *முழு நாள் பூஜைகள்* நடைபெறும் விவரம்:

காலை 5.30 - *மார்கழி மாத சிறப்பு அபிஷேகம்*.

6.30 மணி - சிறப்பு *தீபாராதனை*. 

7.00 மணி - *மார்கழி பிரசாத விநியோகம்*. 

10.30 மணி - ஸ்ரீ *ஆஞ்சநேயர் ஜெயந்தி, தேன் அபிஷேகம்*, பூஜை, அர்ச்சனை, தீபாராதனை.

11.30 மணி - *ஸ்ரீ தன்வந்திரி பகவான்* 108 மூலிகை ஹோமம், பூஜை, அர்ச்சனை, மகா தீபாராதனை. 

12.30 மணி - *அமாவாசை முன்னோர்கள் வழிபாடு*

1.00 - *அமாவாசை அன்னதானம்*, அபிஷேக தேன் பிரசாதம். 

மாலை 6 மணி - *ஸ்ரீ லலிதாம்பிகை பூஜை*

6.30 மணி - 5 முதல் 15 வயது குழந்தைகள் *ஸ்ரீ ராமஜெயம் எழுதும் போட்டி* மற்றும் *பரிசுகள் வழங்குதல்*

7.00 மணி - *ஊஞ்சல் உற்சவம்* மற்றும் *குலுக்கள்*, தீபாராதனை. 

7.30 மணி - *பிரசாத விநியோகம்*. 

*தேன் மற்றும் வெற்றிலை கொண்டு கொடுப்பவர்கள், நாளை காலை கோயிலில் சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்*

அனைவரும் குடும்பத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளும்படி கே

ட்டுக்கொள்கிறோம். 🙏🏽💐💐

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்