தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், TMB அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.145 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளத்தை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிழொழி கருணாநதி அவர்கள் திறந்து வைத்தார்

அமைச்சர் திருமிகு. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் திருமிகு. ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, TMB அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் திரு. சாலி எஸ்.நாயர், தலைமை நிர்வாக அலுவலர் திரு. எம்.முத்தையா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. ந.ஆ.ஜெய ரத்தின ராஜன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0