முன்னாள் தமிழக ஆளுநர் கே.ரோசையா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் முன்னாள் தமிழக ஆளுநர் டாக்டர் கே.
ரோசையா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் தையல் மெஷின் வழங்கப்பட்டது இதில் முன்னாள் ஆளுநர் ரோசையா அவர்களின் பேத்தி ஐஸ்வர்யா கலந்து கொண்டு வழங்கினார் இதில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் சுப்ரமணியம், பிரேம்நாத்,பாபு, சுரேந்திரன், மற்றும் நரசுஸ் காலேஜ் துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0