தமிழகத்தை சேர்ந்த பெண் துபாயில் ICU- வில் போராடும் தாய்
துபாயில் ICU-வில் வென்டிலேட்டர் உதவியுடன் போராடும் தாய்; இந்தியா அழைத்துவர ரூ.50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்; கண்ணீரோடு உதவிகேட்கும் தமிழர்..!
துபாயில் மருத்துமனையில் சிக்கி தவிக்கும் நமது தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழகம் கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
2
Funny
0
Angry
0
Sad
0
Wow
0