சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டம் புதிய தார்சாலை அமைக்கும் பூமி பூஜை நடைபெற்றது
சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டம் ஸ்ரீ வாரி கார்டன் ராமமூர்த்தி கிழக்குத் தெருவில் சிறப்பு நிதியின் கீழ் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மாமன்ற உறுப்பினர் திரு தெய்வலிங்கம் பொதுமக்களுடன் சேர்ந்து பணிகளை துவக்கி வைத்தார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0