சேலம் மாநகராட்சி 9வது வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ 79 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி 9வது வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ 79 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் சேலம் மாநகராட்சி மேயர் திரு.ராமச்சந்திரன்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு.இளங்கோவன், மண்டல தலைவர் தனசேகரன்,மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் ஆகியோர், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0