மருத்துவ குறிப்புகள்

Nov 14, 2025 - 23:01
 24

*முதலுதவி சிகிச்சை*🚦

பட்டாசு புகையினால்

கண் எரிச்சல்,

கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல் இருந்தால் கண்களை உடனடியாக சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும்.

✍🏼தீக்காயம் 

ஏற்பட்டால் உடனடியாக 

 *ரெஸ்க்யூ ரெமடி(RR)* 

கலந்த கலவையை காயம்பட்ட இடத்தில் 

 *ரெஸ்க்யூ ரெமடி(RR)* 

மலர் மருந்து கலவையால் பஞ்சை நனைத்து வைக்கலாம்.

உள்ளுக்குள் 

 *ரெஸ்க்யூ ரெமடி (RR) மலர் மருந்து* ஐந்து உருண்டைகள் எடுத்துக் கொள்ளலாம்.

எரிச்சல் மற்றும் வலியின் தன்மையை பொறுத்து மருந்து எடுத்துக் கொள்ளும் கால அளவை முடிவு செய்யலாம். 

உடனடியாக RR எடுக்கும் போது கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

 *அல்லது* 

தீக்காயத்திற்கான *காந்தாரிஸ் க்ரீமை* மேலே தடவி விட வேண்டும்.

 *கந்தாரிஸ் ஹோமியோபதி முதலுதவி மருந்தை* உள்ளுக்கு எடுத்துக்

கொள்ளலாம்.

அதிகமான தீக்காயம் ஏற்பட்டால் *முதலுதவி* மருந்தாக *ரெஸ்க்யூ ரெமடி மலர் (RR)*மருந்தை* உள்ளுக்குள் எடுத்துக்

கொண்டு உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Stay🔰Safe🎇

வாழ்க💚நலமுடன் 

✍🏼

DR.M.SRIKEETHI BHMS (HOME)

DR.OSHOMURALI

 RHMP(HOME) MD.ACU 

மாற்று மருத்துவ

சிகிச்சையாளர்

சேலம்

9688815676

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உடனுக்கு உடன் செய்திகள்